ஆட்டோ மொபைல்

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்கட் ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்கட் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்கட் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

மேலும், இது என்டர்பிரைஸ் பயன்பாடுகளுக்காக அறிமுகம் செய்யப்பட்ட முதல் சாம்சங் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது

00 Comments

Leave a comment