ஆன்மீகம்

இந்து கோயிலின் வீடியோவை பகிர்ந்துள்ள அபுதாபி அரசு

இந்து கோயிலின் வீடியோவை பகிர்ந்துள்ள அபுதாபி அரசு

அபுதாபியில் திறக்க உள்ள முதல் இந்து கோயிலான Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha கோயிலின் பிரம்மாண்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதில் இரவு நேரத்தில் கோயில் முழுவதும் விளக்குகளால் ஜொலிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

00 Comments

Leave a comment