![ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் சல்மான் கான்](https://newstamil.tv/admin/images/news/newstamil_4140901712833088.webp)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு சிக்கந்தர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் 2025ஆம் ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. சல்மான் கான் படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இறங்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனை வைத்து தாம் இயக்கி வந்த படத்தை சற்றே ஹோல்டில் வைத்திருப்பதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
00 Comments
Leave a comment