சினிமா

பார்த்திபன் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் படத்திற்கு ”டீன்ஸ்” என பெயரிட்ட படக்குழு

பார்த்திபன் இயக்கும் புதிய படத்தின் டைட்டில்   படத்திற்கு ”டீன்ஸ்” என பெயரிட்ட படக்குழு

பார்த்திபன் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட்லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு டி.இமான் இசைமைக்கிறார். குழந்தைகளை மையப்படுத்திய படம் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்திற்கு டீன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

00 Comments

Leave a comment