அரசியல்

ஓம் சாந்தி ஓஷனா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு

ஓம் சாந்தி ஓஷனா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு

மலையாளத்தில் ஓம் சாந்தி ஓஷனா படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆவதையொட்டி அந்தப் படம் குறித்து நடிகை நஸ்ரியா, நெகிழ்ச்சியான கருத்தை பகிர்ந்துள்ளார்.

ஒரு தசாப்தத்துக்கு முன்பு வெளியான படத்தின் மூலம் தன்னை பூஜா என அழைப்பதாகவும், அது தனக்கு சிலிர்ப்பை தருவதாகவும் கூறினார்.

00 Comments

Leave a comment