தமிழ்நாடு

ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு இல்லை - சரத்பவார் ராமர் கோயில் பெயரை வைத்து பாஜக அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமர் கோயிலின் பெயரை வைத்து பாஜக அரசியல் செய்து வருவதாகவும், இதன் மூலம் மக்கள் மத்தியில் வேற்றுமையான கருத்துக்களை விதைக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு இல்லை - சரத்பவார்  ராமர் கோயில் பெயரை வைத்து பாஜக அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு

00 Comments

Leave a comment