விளையாட்டு

வீராங்கனைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்

வீராங்கனைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்

 

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை அணி வீராங்கனைகளுக்கு நடிகர் ஷாருக்கான் இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

திடீரென மைதானத்திற்குள் தோன்றிய ஷாருக்கான், வீராங்கனைகளை ஆரத்தழுவி ஊக்கப்படுத்தினார்.
 

00 Comments

Leave a comment