தமிழ்நாடு

பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியில் சேர்ந்துவிட்டேன்

பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியில் சேர்ந்துவிட்டேன்

கல்லூரியில் சேர்ந்துள்ளதை நடிகை அனிகா போட்டோஷுட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, தற்போது தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்து வந்தாலும், அவ்வபோது இன்ஸ்டாவில் விதவிதமான போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்துள்ளதை குறிக்கும் வகையில் கல்லூரியிலேயே போட்டோஷுட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
 

00 Comments

Leave a comment