தமிழ்நாடு

சிபிஐ விசாரணைக்கு ஆஜரானது புது அனுபவம் எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் விஷால் கருத்து

மார்க் ஆண்டனி பட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜரானது புது அனுபவமாக உள்ளது என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தனது வாழ்நாளில் சிபிஐ அலுவலகத்திற்கு செல்வேன் என நினைத்ததில்லை என்றும் ரீல் வாழ்க்கையில் மட்டுமல்ல ரியல் வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக நிற்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

சிபிஐ விசாரணைக்கு ஆஜரானது புது அனுபவம்  எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் விஷால் கருத்து

00 Comments

Leave a comment