உலகம்

ரஷ்ய சுதந்திரத்திற்காக போராட வாருங்கள்..

ரஷ்ய சுதந்திரத்திற்காக போராட வாருங்கள்..

 

ரஷ்ய அதிபர் புதின் தமது கணவரை கொன்று விட்டதாக, சிறையில் உயிரிழந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

அதோடு ரஷ்ய சுதந்திரத்திற்காக புதினை எதிர்த்து போராட வருமாறு ரஷ்யர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

00 Comments

Leave a comment