Also Watch
Read this
By: Web Team

டொயோட்டா நிறுவனம் தனது இன்னோவா கிரிஸ்டா மாடல் கார்களின் விலையை 26 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.
VX மற்றும் ZX வேரியண்ட்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பதாகவும், இது ஏழு மற்றும் எட்டு இருக்கைகள் கொண்ட வேரியண்ட்களுக்கு பொருந்துமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர அர்பன் க்ரூஸர் டைசர் மற்றும் ரூமியன் மாடல்களின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved