Also Watch
Read this
By: Web Team

எம்.ஜி நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பான Hector 2026 மாடலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய கிரில், பம்பர்கள் மற்றும் அலாய் வீல்கள், 2 புதிய வண்ணங்கள் என பல அம்சங்களுடன், புதுப்பொலிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரின் ஆரம்ப விலை, 11.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved