news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home automobilesnews விரைவில் அறிமுகமாகும் அப்ரிலியா நிறுவனத்தின் SR 175..
tv

Also Watch

tv

Read this

விரைவில் அறிமுகமாகும் அப்ரிலியா நிறுவனத்தின் SR 175..

SR 160 மாற்றாக SR 175

77

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

அப்ரிலியா நிறுவனம் SR 175 என்ற புதிய மாடல் ஸ்கூட்டரை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

SR 160 மாடலுக்கு மாற்றாக புதிய SR 175 மாடல் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோகார் இணையதளத்தின் தகவலின்படி புதிய அப்ரிலியா SR 175 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ஒரு லட்சத்து 31 ஆயிரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
5 hrs 44 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved