news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews ஸ்ரீதேவி உடன் தனக்கு நடந்த 2வது திருமணம்-போனி கபூர் "திருமண மோதிரங்களை முதல் மனைவி எடுத்துக்கொடுத்தார்
tv

Also Watch

tv

Read this

ஸ்ரீதேவி உடன் தனக்கு நடந்த 2வது திருமணம்-போனி கபூர் "திருமண மோதிரங்களை முதல் மனைவி எடுத்துக்கொடுத்தார்

போனி கபூர்

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Boney kapoor 2nd marraige

போனி கபூர் சமீபத்தில் தனது 2 திருமணங்களையும் சமநிலைப்படுத்துவதில் தான் சந்தித்த தனிப்பட்ட சவால்கள் மற்றும் தனது குழந்தைகள் மீதான தாக்கம் குறித்து மனம் திறந்து பேசினார்.

போனிகபூர் முதலில் 1983-ல் மோனா ஷோரி கபூரை மணந்தார், பின்னர் 1996-ல் ஸ்ரீதேவியை திருமணம் செய்தார். ஸ்ரீதேவி உடனான தனது திருமணத்திற்கு முதல் மனைவிதான் திருமணம் மோதிரங்களை எடுத்துக்கொடுத்ததாக போனி கபூர் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
5 hrs 46 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved