news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இமயமலைக்கு பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் சாலையோரம் உணவு அருந்திய புகைப்படம் வைரல்
tv

Also Watch

tv

Read this

இமயமலைக்கு பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் சாலையோரம் உணவு அருந்திய புகைப்படம் வைரல்

நடிகர் ரஜினிகாந்த்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rajinikanth himalayas trip

இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், எளிமையான தோற்றத்தில் சாலையோரம் உணவு அருந்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரிஷிகேஷில் இருந்து பத்ரிநாத் செல்லும் சாலையில், எந்த வித ஆடம்பரமும் இன்றி தனது நண்பருடன் சாலையோரம் நின்று உணவருந்திய அவரின் எளிமையை நினைத்து ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்கு

4
13 mins agoshare
அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்குbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved