news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஹாலிவுட் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பேன் ஹாலிவுட் என்ட்ரி குறித்த கேள்விக்கு நடிகர் அஜித்குமார் பதில்..!
tv

Also Watch

tv

Read this

ஹாலிவுட் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பேன் ஹாலிவுட் என்ட்ரி குறித்த கேள்விக்கு நடிகர் அஜித்குமார் பதில்..!

நடிகர் அஜித்குமார் பதில்..!

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ajith fast and furious

பாஸ்ட் அண்ட் பியூரியஸ், எப் 1 போன்ற ஹாலிவுட் திரைப்படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

கார் ரேசில் முழு வீச்சில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித், தற்போது பிரான்சில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், பாஸ்ட் அண்ட் பியூரியஸ், எப் 1 போன்ற படங்களில் அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும், தனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3,000 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார்

0
9 mins agoshare
மதுரை செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved