news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews மகாலட்சுமி திரையரங்கில் நடிகர் கலையரசனுக்கு உற்சாக வரவேற்பு ரசிகர்களுடன் தண்டகாரண்யம் திரைப்படம் பார்த்து மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

மகாலட்சுமி திரையரங்கில் நடிகர் கலையரசனுக்கு உற்சாக வரவேற்பு ரசிகர்களுடன் தண்டகாரண்யம் திரைப்படம் பார்த்து மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kalaiarasan in kallakurichi

கள்ளக்குறிச்சி மகாலட்சுமி திரையரங்கில் தண்டகாரண்யம் திரைப்படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து அத்திரைப்படத்தில் நடித்த நடிகர் கலையரசன், இயக்குநர் அதியன் ஆதிரை ஆகியோர் கண்டு களித்தார். நடிகர் கலையரசனுக்கு மேளதாளம் முழங்கிட பட்டாசு வெடித்து ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். திரையரங்கை விட்டு வெளியேவந்த ரசிகர்கள், அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
6 hrs 47 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved