Also Watch
Read this
By: Web Team

நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையரகத்தில் பாலியல் புகாரளித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக தானும் அவரும் பழகியதாகவும், தன்னுடன் பழகிய அவர், பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக திருநங்கை குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு நாஞ்சில் விஜயன் தரப்பிலிருந்து, அவர் யார் என்றே தெரியாது என்று பதிலளித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : 'இட்லி கடை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 14ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவிப்பு