news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சித்தார்த் நடிப்பில் வெளியான "3 பிஎச்கே" திரைப்படம் "3 பிஎச்கே" திரைப்படத்தை பார்த்த நடிகர் சிம்பு..!
tv

Also Watch

tv

Read this

சித்தார்த் நடிப்பில் வெளியான "3 பிஎச்கே" திரைப்படம் "3 பிஎச்கே" திரைப்படத்தை பார்த்த நடிகர் சிம்பு..!

சிம்பு படக்குழுவிற்கு பாராட்டு

70

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Simbu 3BHK

சித்தார்த் நடிப்பில் வெளியான "3 பிஎச்கே" திரைப்படத்தை பார்த்த நடிகர் சிம்பு படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், '3 பிஎச்கே' படத்தை பார்த்தேன் என்றும், உணர்வுபூர்வமான பயணத்திற்கு உங்களை அழைத்து செல்லும் அழகான திரைப்படம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சித்தார்த் மற்றும் சரத்குமார் சிறப்பாக நடித்திருந்ததாகவும், இயக்குநர் ஸ்ரீகணேஷ் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவு

0
10 mins agoshare
பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved