news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மேலாளர் ஹரிகிருஷ்ணனை அதிரடியாக நீக்கிய நடிகர் விஷால்
tv

Also Watch

tv

Read this

மேலாளர் ஹரிகிருஷ்ணனை அதிரடியாக நீக்கிய நடிகர் விஷால்

நடிகர் விஷால்

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vishal manager

நடிகர் விஷால் தமது மேலாளர் ஹரிகிருஷ்ணனை அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளார். விஷால் பிலிம் பேக்டரி நிர்வாகியாகவும், புரட்சித் தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளராகவும் இருந்த ஹரிகிருஷ்ணனை நீக்கியுள்ள விஷால், பொதுமக்கள், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் யாரும் அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 27 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved