Also Watch
Read this
By: Web Team

பாலிவுட் நட்சத்திர ஜோடியான கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் தம்பதி, தங்களுக்கு குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்துள்ளனர். கத்ரீனா கைஃப் கருவுற்றிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, வாழ்வின் சிறந்த அத்தியாயத்தை தொடங்க இருப்பதாக பதிவிட்டுள்ளனர்.