news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 'LIK' படத்திற்கு டப்பிங் செய்த நடிகை கீர்த்தி ஷெட்டி உற்சாகம்..
tv

Also Watch

tv

Read this

'LIK' படத்திற்கு டப்பிங் செய்த நடிகை கீர்த்தி ஷெட்டி உற்சாகம்..

கீர்த்தி ஷெட்டி உற்சாகம்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு தனது குரலில் டப்பிங் செய்தது புது அனுபவம் என நடிகை கீர்த்தி ஷெட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு அப்படத்தின் கதாநாயகி கீர்த்தி ஷெட்டி தனது குரலில் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்துள்ளார்.

இது குறித்து தன் உண்மையான குரல் மூலம் கதாபாத்திரத்தை வாழவைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை தருவதாகவும், ரசிகர்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுவது திருப்தி அளிப்பதாகவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று சாதனை படைக்க விருப்பம்

0
4 mins agoshare
KL Rahul








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved