news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews விஷாலுடன் மீண்டும் இணைந்த அஞ்சலி நடிகர் விஷாலின் 35வது படத்தில் நடிக்கும் அஞ்சலி
tv

Also Watch

tv

Read this

விஷாலுடன் மீண்டும் இணைந்த அஞ்சலி நடிகர் விஷாலின் 35வது படத்தில் நடிக்கும் அஞ்சலி

நடிக்கும் அஞ்சலி

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vishala and anjali

சுமார் 10 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஷாலுடன் நடிகை அஞ்சலி இணைந்து நடிக்க இருக்கிறார். 'ஈட்டி' பட இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷாலின் 35வது படத்தில் நடிகை அஞ்சலி இணைந்துள்ளார்.

இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கும் நிலையில், அஞ்சலியின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
10 hrs 4 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved