Also Watch
Read this
By: Web Team

‘பைசன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘காளமாடன் கானம்’ பாடலில் லிரீக் வீடியோ வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் இப்படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம்பெற்ற ‘தீக்கொளுத்தி’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.