Also Watch
Read this
By: Manigandan Raja

அட்லி-அல்லு அர்ஜூன் இணையும் புதிய திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு பணிகளை துபாய் மற்றும் பிற நாடுகளில் நடத்த படக்குழு தயாராகி வருகிறது. துபாயில் உள்ள பாலைவனப் பகுதியில் பிரம்மாண்டமான முறையில் சண்டைக் காட்சியை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved