Also Watch
Read this
By: Web Team

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பாலிவுட் நடிகர் நானா படேகர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களை சேர்ந்த 117 குடும்பங்களுக்கு, 42 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை, இந்திய ராணுவத்துடன் இணைந்து வழங்கினார்.