Also Watch
Read this
By: Manigandan Raja

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான பைசன் திரைப்படம் உலகம் முழுவதும் 67 கோடியே 30 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 53 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved