Also Watch
Read this
By: Web Team

‘LEADING LIGHT’ ஆவணக் குறும்படம் மூலமாக நடிகர்கள் சூர்யா-ஜோதிகா தம்பதியின் மகள் தியா சூர்யா இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். பாலிவுட் துறையில் பணிபுரியும் LIGHT WOMEN பற்றி சொல்லப்படாத கதைகளை இந்த குறும்பட பேசுகிறது.
ஆஸ்கர் விருதுக்கு தகுதிபெறும் முயற்சியாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள திரையரங்கில் இத்திரைப்படம் திரையிடப்படுகிறது.