Also Watch
Read this
By: Web Team

இயக்குநர் ராஜமௌலி மற்றும் நடிகர் மகேஷ்பாபு கூட்டணியில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் புதிய திரைப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படத்தின் பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு ராஜமௌலி ,காசியின் வரலாற்றை பேசும் தொன்மக் கதையை மையமாக கொண்டு தென்னாப்பிரிக்காவில் படப்பிடிப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.