news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் டப்பிங் பணி
tv

Also Watch

tv

Read this

‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் டப்பிங் பணி

‘கராத்தே பாபு’

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karate babu

‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் டப்பிங் பணியை அதன் நடிகர் ரவி மோகன் துவங்கியுள்ளதாக, படக்குழுவினர் சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ள இந்த படத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் சரிவு

0
32 mins agoshare
இன்றைய தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved