Also Watch
Read this
By: Web Team

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் "I AM GAME " திரைப்படத்தில் கயடு லோகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. துல்கர் சல்மானின் WAY FARER நிறுவனம் தயாரித்து வரும் இத்திரைப்படத்தின் FIRST LOOK போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved