Also Watch
Read this
By: Web Team

சோதனையின் முடிவில் நடிகர் துல்கர் சல்மானின் 2 கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மத்திய அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் பூட்டானில் இருந்து சட்டவிரோதமாக கார்களை இறக்குமதி செய்த புகாரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved