Also Watch
Read this
By: Web Team

ரன்வீர் சிங் - சாரா அர்ஜுன் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம், காந்தாரா சாப்டர் 1 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. கடந்த 5ஆம் தேதி வெளியான இப்படம் உலகளவில் 870 கோடி வசூல் செய்திருப்பதன் மூலம், 855 கோடி வசூலித்து 2025-ல் அதிகம் வசூலித்த படமாக இருந்த காந்தாரா சாப்டர்-1 படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved