news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "திராவிட வெற்றி கழகம்" போஸ்டர் வெளியிட்டுள்ள அபிராமி புதிய திரைப்படமாக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்து
tv

Also Watch

tv

Read this

"திராவிட வெற்றி கழகம்" போஸ்டர் வெளியிட்டுள்ள அபிராமி புதிய திரைப்படமாக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்து

"திராவிட வெற்றி கழகம்"

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dravida vetri kazhagam

பிக்பாஸ் புகழ் அபிராமி இன்ஸ்டாகிராமில் திராவிட வெற்றி கழகம் என்ற பெயரில் போஸ்டர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். புதிய அடி எடுத்து வைத்துள்ளோம் என்றும் விரைவில் களத்தில் சந்திப்போம் எனவும் பதிவிட்டுள்ளார். சினிமா ரசிகர்கள் பலரும் இந்த போஸ்டர் புதிய திரைப்படத்தில் அபிராமி நடிப்பதற்கான போஸ்டராக கூட இருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடகி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம்..நேரலை

2
12 hrs 44 mins agoshare
S JANAKI LAST DAYbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau