Also Watch
Read this
By: Web Team

காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ள 'குல்ஷன் தேவ்வையா -வின்' போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
'காந்தாரா-2' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், குல்ஷன் ஒரு ராஜா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக சிறப்பு போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved