Also Watch
Read this
By: Web Team

இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தின் முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என அந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந்தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved