news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பவன் கல்யாண் நடித்துள்ள “ஹரி ஹர வீர மல்லு” படம்..
tv

Also Watch

tv

Read this

பவன் கல்யாண் நடித்துள்ள “ஹரி ஹர வீர மல்லு” படம்..

“ஹரி ஹர வீர மல்லு” டிரெய்லர்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

நடிகரும், ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் நடித்துள்ள ”ஹரி ஹர வீர மல்லு” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையமைத்துள்ளார். நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படம் வரும் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பவன் கல்யான் துணை முதல்வர் ஆன பின்பு வெளியாகும் படம் என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
1 hr 35 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved