news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா ?
tv

Also Watch

tv

Read this

10 நாட்களில் இத்தனை கோடி வசூலா ?

காந்தாரா சாப்டர் 1

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanthara chapter 1

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து உருவான காந்தாரா சாப்டர் 1 படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்தை Hombale பிலிம்ஸ் தயாரித்திருந்தது.இப்படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்க, குல்சன், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படம் வெளிவந்து 9 நாட்கள் ஆகியுள்ளன. இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் காந்தாரா சாப்டர் 1 படம் உலகளவில் ரூ. 535 கோடி வசூல் செய்துள்ளது.

10 நாட்கள் நிறைவடையும் முன்பே இப்படம் ரூ.500 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துவிட்டது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்து சாதனை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
5 hrs 30 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau