Also Watch
Read this
By: Web Team

பவன் கல்யாணின் OG திரைப்படத்தில் கதாபாத்திரம் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக மேக்கப் போடாமல் நடித்துள்ளதாக திமிரு திரைப்பட வில்லி ஸ்ரேயா ரெட்டி கூறினார். மேலும் OG திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் நிறைய உணர்ச்சிகளை கொண்டுள்ளதாகவும் ஸ்ரேயா ரெட்டி கூறினார்.