news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கூலி படத்தில் ரஜினிக்கு பயன்படுத்திய கூலி எண் 5821 என் அப்பாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பயன்படுத்தினேன் - லோகேஷ்..!
tv

Also Watch

tv

Read this

கூலி படத்தில் ரஜினிக்கு பயன்படுத்திய கூலி எண் 5821 என் அப்பாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பயன்படுத்தினேன் - லோகேஷ்..!

கூலி எண் 5821

59

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coolie

தனது அப்பாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவருடைய கூலி எண் 5821 என்பதை கூலி படத்தில் பயன்படுத்தியதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தனது அப்பா ஒரு பஸ் கண்டக்டர் என்றும், அவரின் கூலி எண்னான 5821 என்பதை படத்தில் ரஜினிக்கு பயன்படுத்தியதாகவும் கூறினார்.

ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் படத்தில் சத்யராஜ், நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் ஷாஹர், அமீர் கான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதையும் படியுங்கள் :  12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீசான அம்பிகாபதி திரைப்படம் ”என்னிடம் கூறாமல் படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர்”..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
9 hrs 32 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved