news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அடுத்த சிம்பொனி குறித்து அப்டேட் கொடுத்த இளையராஜா
tv

Also Watch

tv

Read this

அடுத்த சிம்பொனி குறித்து அப்டேட் கொடுத்த இளையராஜா

சிம்பொனி

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ilayaraja symphony

தனது அம்மாவின் நினைவு தினத்தை முடித்து விட்டு, அடுத்த சிம்பொனி எழுத துவங்க உள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதிய படைப்பாக சிம்பொனிக் டான்சர்ஸ் என்ற இசைக்கோர்வையை எழுத உள்ளதாகவும், தீபாவளி நாளில் இதனை தெரிவித்து கொள்வதில் பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்தார். இளையராஜா தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை கடந்த மார்ச் மாதம் லண்டனில் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

300ஆவது படத்தில் நடிக்கும் நடிகர் யோகிபாபு

6
33 mins agoshare
300ஆவது படத்தில் நடிக்கும் நடிகர் யோகிபாபுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau