news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.404 கோடி வசூலை கடந்த கூலி..
tv

Also Watch

tv

Read this

4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.404 கோடி வசூலை கடந்த கூலி..

சன் பிக்சர்ஸ் பெருமிதம்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
60

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான கூலி படம், நான்கே நாட்களில் உலகம் முழுவதும் 404 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் ரிலீசான நான்கே நாட்களில் 400 கோடிக்கு மேல் வசூலித்து கூலி படம் புதிய சாதனை படைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பெருமிதம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்கு

6
31 mins agoshare
அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்குbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved