news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இந்திரா திரைப்படத்தின் ‘நீயின்றி வேறேதும்’ பாடல் வெளியானது..
tv

Also Watch

tv

Read this

இந்திரா திரைப்படத்தின் ‘நீயின்றி வேறேதும்’ பாடல் வெளியானது..

‘நீயின்றி வேறேதும்’

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இந்திரா திரைப்படத்தின் ‘நீயின்றி வேறேதும்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் சபரீஷ் நந்தா இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாண் மாஸ்டர் , சுனில், மெஹ்ரின் பிர்சாதா, அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதைக்களம் மருத்துவம், பிரேத பரிசோதனைப் பின்னணியில் காட்சிகள் அமைந்ததுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
49 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved