news-tamil-logo

3/21/2026, 8:54:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கமல் மன்னிப்புக் கேட்க 24 மணி நேரம் கெடு கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் கெடு விதித்தது..!
tv

Also Watch

tv

Read this

கமல் மன்னிப்புக் கேட்க 24 மணி நேரம் கெடு கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் கெடு விதித்தது..!

24 மணி நேரம் கெடு

Posted on: Jun 03, 2025 05:45 AM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kamal ask sorry for issue

கன்னட மொழி குறித்து நடிகர் கமல் பேசியதற்கு 24 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் கெடு விதித்துள்ளது.

இது குறித்து பேசிய கர்நாடக திரைப்பட வர்த்தக சங்க தலைவர் நரசிம்மலு, துபாயில் இருந்து சென்னைக்கு கமல் வரவுள்ள நிலையில், அவர் மன்னிப்புக் கேட்பதற்கான வாய்ப்பு குறைவு எனவும், இருப்பினும் இன்று நண்பகல் 12 மணி வரை மன்னிப்புக் கேட்க அவருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால் 'தக் லைப்' படம் கர்நாடகாவில் வெளியிடப்படாது என திட்டவட்டமாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved