news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பெண்கள் குறித்து நடிகர் கீழ்த்தரமான விமர்சனம் மலையாள நடிகர் கொல்லம் துளசியின் பேச்சால் சர்ச்சை
tv

Also Watch

tv

Read this

பெண்கள் குறித்து நடிகர் கீழ்த்தரமான விமர்சனம் மலையாள நடிகர் கொல்லம் துளசியின் பேச்சால் சர்ச்சை

நடிகர் கொல்லம் துளசி

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kerla amma commity

எத்தனை உயர் பதவிகளுக்கு சென்றாலும் ஆணுக்கு கீழ் தான் பெண் என மலையாள நடிகர் கொல்லம் துளசி கீழ் தரமாக பேசினார்.

மலையாள திரைக்கலைஞர்கள் அமைப்பான அம்மா என்ற அமைப்பின் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்வானது குறித்த கருத்து தெரிவித்த அவர், ஆண்கள் தான் ஆளவேண்டும் என கூறி சர்ச்சைக்கு ஆளானார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
10 hrs 14 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved