news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews MARCO திரைப்படத்தின் 2ஆம் பாகம் LORD MARCO உன்னி முகுந்தனுக்கு பதில் KGF யஷ் கதாநாயகன்
tv

Also Watch

tv

Read this

MARCO திரைப்படத்தின் 2ஆம் பாகம் LORD MARCO உன்னி முகுந்தனுக்கு பதில் KGF யஷ் கதாநாயகன்

LORD MARCO

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
LORD Marco

மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற MARCO திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 2ஆம் பாகத்துக்கு LORD MARCO என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹனீப் அடேனி இயக்கும் இத்திரைப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த உன்னி முகுந்தனுக்கு பதில் KGF புகழ் யஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

5 வயது சிறுமியை கடத்த முயன்ற அசாம் இளைஞர் கைது

0
13 mins agoshare
விருதுநகர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau