news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews தனுஷ் நடிக்கும் 56 ஆவது திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்..
tv

Also Watch

tv

Read this

தனுஷ் நடிக்கும் 56 ஆவது திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்..

தனுஷ் 56

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

தனுஷ் நடிக்கும் 56வது படத்தை இயக்கவிருக்கும் மாரி செல்வராஜ், இந்த படம் தன்னுடையை திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று கூறினார்.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கர்ணன் படத்தை இயக்கும் போது இந்த படத்திற்காக ஒப்பந்தமானதாகவும், அதற்கான நேரம் தற்பொதுதான் வந்துள்ளதாக தெரிவித்தார்.

மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
9 hrs 46 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved