Also Watch
Read this
By: Manigandan Raja

அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம், வரும் 9ஆம் தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதோடு, 8 கோடிக்கும் அதிகமான வசூலையும் குவித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved