Also Watch
Read this
By: Web Team

ஒரு மகள் உடன் இருப்பது போல் உள்ளதாக மருமகள் சோபிதாவுடனான தனது பிணைப்பைப் பற்றி நாகார்ஜுனா உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். சோபிதா அருமையானவள் என்றும், தாங்கள் இருவரும் இணைந்து புத்தகங்களைப் பற்றியும்,. இசையைப் பற்றியும் நிறைய பேசுவோம் என்றும் நாகார்ஜுனா தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : மதராசி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் அக்டோபர் 1ம் தேதி அமேசானில் வெளியாகிறது