Also Watch
Read this
By: Web Team

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்து சமீபத்தில் வெளியான ஓஹோ எந்தன் பேபி படத்தின் `காதல் எட்டிப்பாக்க' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகுமார் இயக்கிய இந்த படத்தில், மிதிலா பால்கர், இயக்குநர் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் 12 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved